சனி, 24 செப்டம்பர், 2016

இன்னும் எத்தனை காலம் தான் மூடி மறைக்க போகின்றார்கள் ஆட்சியாளர்கள் ??????

இன்று இப்படி ஒரு செய்தி வந்துள்ளது .இது உண்மையா என்று தெரியவில்லை ..

இந்த மாமனிதன் எப்படி இறந்தார் என்பதையே இந்திய அரசு சொல்ல முடியவில்லை ...அற்பமான நாமெல்லாம் இறந்தால் அவ்வளவுதான் ...

நேதாஜி அவர்கள் எப்படி இறந்தார் என்பதை தெரிந்துகொள்ளும் உரிமை நமக்கு இருக்கின்றது..வெளியிட்டால் அந்நிய நாட்டுடன் நட்புறவு பாதிக்கும் என்றால் அவரது இறப்பில் மர்மம் இருக்கிறதா ?

ஒரு மாமனிதனுக்கு அரசு செய்யும் மரியாதை இதுதானா ??

இன்னும் எத்தனை காலம் தான் மூடி மறைக்க  போகின்றார்கள் ஆட்சியாளர்கள் ??????

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக