உரக்க கூவுகின்றன
இன்றைய சேவல்கள்
அலாரம் அடிக்கிறது
அதிகாலை துயில் எழ
புதுமை யாதெனில்
அடுமனைக்கு பெயர்
'smart kitchen'
அதைத்தவிர பழமை
வேறேதும் மீறப்படவில்லை
ஏசிய குரலுடன் அன்பாய் அழைக்கிறது ஆண்மை. ஏகாந்த நாதத்தில் 'பெட் காபி ' இல் ஆரம்பித்து டிபன் , சாப்பாடு , இரவு டிபன் என தினமும் திரும்ப திரும்ப தொடர்கின்றது பெண்ணாகிய என் வாழ்வு .
மனதிற்குளாக ஒரு குமுறல் இருபது நூறாய் ஆண்டுகள் கடந்தபின்னும் எதிலும் மீளவில்லை என்று நான் இன்று
வானம் தாண்டி சிறகுகள் விரிக்கின்றேனோ சந்தேகத்துடன் மனசையும் சேர்த்தே துவைக்கின்றேன் ஆடையுடன் .
ஏசியில் படுத்து அயர் நீங்கினாலும் உரக்க சொல்ல தோன்றுகிறது சமைக்கவும் துவைக்கவும் மட்டுமே நானில்லை என்று .

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக