செவ்வாய், 27 செப்டம்பர், 2016

நாளையும் நாளை மறுநாளும் 6000 கன அடி நீரை திறந்துவிட உச்சநீதிமன்றம் உத்தரவு ....

நாளையும் நாளை மறுநாளும் 6000 கன அடி நீரை திறந்துவிட உச்சநீதிமன்றம் உத்தரவு ....

மறுபடியும் சட்டமன்றத்தை கூட்ட போகிறதா கர்நாடக அரசு ? எற்கனவே நிறைவேற்றிய தீர்மானத்தை எந்த சட்டத்தின் அடிப்டையில் நிறைவேற்றினீர்கள் என்ற கேள்விக்கே பதில் அளிக்க முடியாத நிலையில் என்ன செய்ய போகின்றது கர்நாடகா ?

பொறுத்திருந்து பார்ப்போம் ......

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக