மணியன் vs மங்குணி (6)
மங்குணி : எப்போயா இந்தியா அறிவியல் வளர்ச்சில முதல் இடத்துக்கு போகும்?
மணியன் : எப்போ அறிவியலை நம்பி விடுற ராக்கெட்க்கு முன்னாடி நம்பிக்கையே இல்லாம பூஜை செய்றதையும் திருப்பத்தில் போயி ராக்கெட் நல்லா போனதுக்காக நன்றி சொல்றதையும் நிறுத்துறானோ அப்பவே நாம முதல் இடத்துக்கு போயிருவோம் ..
மங்குணி : அப்போ நடக்காது ...
மணியன் : அப்படியும் சொல்லலாம் ..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக