இந்தியா பாகிஸ்தான் சீனா இந்த மூன்று நாடுகளும் ஒற்றுமையாக இருந்தால் உலக பொருளாதாரத்தையே நிர்ணயிக்கும் சக்திகள் ஆகலாம் ...
ஆனால் இப்போது வல்லரசு என்று கூறிக்கொள்ள்ளும் சில முதலைகள் சூழ்ச்சி செய்து ஆசியாவில் பிளவுகளை ஏற்படுத்தி வாழ்ந்து வருகின்றன ....
மிகபெரிய ஆயுதங்களை நம்மிடம் விற்கவே நமது ஒற்றுமையை குழைத்து வருகின்றன ....நாமும் அடித்துக்கொண்டு அரிசி வாங்க வழியில்லாத மக்கள் இருக்கும் போது ஆயுதங்களை வாங்கி குவித்து கொண்டிருக்கிறோம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக