வெள்ளி, 14 அக்டோபர், 2016

என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் வருமான வரித்துறையினர் ?

என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் வருமான வரித்துறையினர் ?

இப்போது மத்திய அரசு அறிவித்திருக்கும் தானாக முன்வந்து கறுப்பு பண தகவல்களை வெளியிட்டால் குறிப்பிட்ட வரியை செலுத்தி வெள்ளையாக்கி கொள்ளலாம் . தண்டணை இல்லை .

இந்த திட்டத்தின் படி இதுவரை 65 ஆயிரம் கோடி ரூபாயை வெள்ளையாக்கி உள்ளனர் .அதிலும் குறிப்பாக ஹைதராபாத்தை சேர்ந்த ஒருவர் பத்தாயிரம் கோடி ரூபாயை கறுப்பு பணமாக  வைத்திருப்பதாக கூறியுள்ளார் ...

அப்படி என்றால் வருமான வரித்துறையினர் என்ன தான் கண்காணித்தனர் ...இந்த  திட்டத்தின்படி  பெயரை வெளியிடாமல் அரசு இருந்தாலும் இனிமேலாவது இதுபோன்ற பண முதலைகளை கண்டுபிடித்து தண்டணை கொடுக்க வேண்டும் ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக