(இருவரும் மிக தேர்ந்த தலைமைத்துவம் உள்ளவர்கள் )
மணியன் : அடேய் மங்குணி இப்புடி இருக்கனுமுடா நம்பிக்கையும் நட்பும்
மங்குணி : என்ன சொல்லுறீங்க கொஞ்சம் வெளக்கமா சொல்லலாம்ல
மணியன் : தோனிக்கு வயசாயிருச்சு அவரு தானாவே ஓய்வ அறிவிக்கணும்னு பழைய வீரர்கள் சொல்ல ,நியூஸ் பேப்பர் , facebook ,ட்விட்டர் னு எத எடுத்தாலும் தோனி தான் இன்னும் கேப்டன் , அவருதான் கோலிக்கும் மேல என தீயை மூட்டினாலும் ...
மங்குணி : நான் சொல்றேன் நான் சொல்றேன் ...தோனி வெளிய போகணும்னு கோலியும் கோபத்துல சொல்லிருப்பாரே
மணியன் : அதுதானே இங்க நடக்கல
மங்குணி : என்னய்யா சொல்லுறீங்க
மணியன் : நீ சொல்ற மாதிரி நடந்திருந்தா அது எல்லா இடத்துலயும் நடக்குற மாதிரித்தான் . ஆனா கோலி தோனிக்கு முழு சப்போர்ட் பண்றதுதான் செய்தியே
சும்மா சப்போர்ட் இல்லடா " தோனினா யாருனு தெரியுமில்லேனு " சும்மா எகிறுக்காறு
ஆமா எனக்கு தோனி தான் ஆலோசனை சொல்லுறாரு , அவரு தான் அணியை பாத்துக்குவாரு அந்த நம்பிக்கையிலதான் நான் four லைன் ல நிக்குறேன் ...இன்னும் பல மேட்டர அள்ளிவிட்ருக்காரு
எதெல்லாம் பிரச்னையை கிளப்பும்னு எல்லாரும் நெனச்சங்களோ அதையெல்லாம் கோலி நல்லவிசயமா மாத்திட்டாரு ....
ஏமாந்துபோய்ட்டாங்க எல்லாரும்
மங்குணி : இது புதுசால்ல இருக்கு
மணியன் : ஆமா டா ...புதுசா ஒரு பிளேயர் வந்துட்டா பழைய பிளேயர் கழட்டி விட்ருவாங்க ....அவங்க செஞ்ச சாதனைலாம் கண்ணுக்கு தெரியாது .
மங்குணி : அப்போ தோனி மேல நம்பிக்கையும் நட்பும் கோலிக்கு முழுசா இருக்குனு சொல்லுங்க
மணியன் : இது இருக்குறவரைக்கும் தோனியை அசைக்க முடியாது . அவரு நல்லா விளையாடுறாரு கூட .
மங்குணி : ஆமா கடைசியா ஒரு கருத்து சொல்லுவிங்களே ...சொல்லி முடுச்சுட்டா மாட்டுக்கு தண்ணி வைக்க போவேன் .
மணியன் : கொழுப்பு ஓவரா போயிருச்சுடா உனக்கு .
மங்குணி : சொல்லுங்க சொல்லுங்க
மணியன் : பல சமயம் நல்லா விளையாடுற வீரர்களுக்கு சில சமயம் சறுக்கல் வரத்தான் செய்யும் . அதுக்காக இன்னொரு பிளேயர் கெடச்சுட்டானு நல்ல பழைய பிளேயர்ர கழட்டி விடறது சரியாகாது . இந்திய அணி புரிஞ்சுக்கணும் .
மங்குணி : அந்த தவிடு எங்க வச்சேன்
பாமரன் கருத்து

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக