வெள்ளி, 7 அக்டோபர், 2016

மணியன் vs மங்குணி (2)

மணியன் vs மங்குணி (2)

மங்குணி : அய்யா சுப்பிரமணியன் சுவாமி குடியரசு தலைவர் ஆட்சியை தமிழ்நாட்டில் கொண்டுவரணும்னு சொல்லிருக்காரே

மணியன் : அடே மங்குணி நீ இத கோவமா பிஜேபி காரங்ககிட்ட கேட்ட அது அவரோட தனிப்பட்ட கருத்து கட்சிக்கும் அதுக்கும் சம்மந்தம் இல்லைனு சொல்லுவாங்க

மங்குணி : எல்லாரும் அப்படியே கண்டுக்காம விட்டுட்டா ?

மணியன் : சுவாமி கோர்ட் க்கு போயிருவாரு ....நினைச்சது நடந்துரும் ...

மங்குணி : அப்படியா சேதி

மணியன் : போடா மங்குணி ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக