வெள்ளி, 7 அக்டோபர், 2016

உஷாரய்யா உஷாரு!

எந்த ஒரு லாஜிக்குமே இல்லாமல் கொளுத்திப்போடும் வேலையை மட்டுமே சிலர் பார்த்துக்கொண்டுள்ளனர் ..

தற்காலிக முதல்வரை அறிவிக்க சொல்லலாம் அதில் ஒரு நியாயம் இருக்கிறது ... குடியரசு தலைவர் ஆட்சியை கொண்டுவரவேண்டுமாம் ...

குறிப்பு : பிஜேபி அரசாங்கம் முதலில் இவர்களை போன்றவர்களை பேச சொல்லி எப்படி மக்கள் மத்தியில் இயங்குகிறது என்று பார்த்துவிட்டு தனது வேலையை கச்சிதமாக முடிக்கும் ....


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக