வெள்ளி, 7 அக்டோபர், 2016

மணியன் vs மங்குணி (3)

மணியன் vs மங்குணி (3)

மங்குணி : அமெரிக்கா பாகிஸ்தானை தீவிரவாத நாடா அறிவிக்க முடியாதுனு சொல்லிட்டாங்களே

மணியன் : அட போடா மங்குணி ..அமெரிக்கா காரன் நம்மகிட்ட நல்லவன் மாதிரி பேசி நாலு ராக்கெட் விற்பான்...பாகிஸ்தானை ஏமாத்தி அவன்கிட்ட அஞ்சு ராக்கெட் விற்பான்.
நாம்ம சண்டை போட்டா அமெரிக்கா ரஷ்யா   காரங்களுக்கு தாண்டா லாபம் ..

மங்குணி : அப்டினா நம்ம ரெண்டு நாடுதான் ஏமாளியா ??

மணியன் : ஆமாண்டா மங்குணி ....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக