வியாழன், 22 செப்டம்பர், 2016

தேவகவுடாவின் உண்மை முகம்

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பினை முழுமையாக நிராகரிக்க மத்திய அரசை வலியுறுத்துகிறார் தேவகவுடா ....

இவர்தான் 1996 இல் நான் இந்திய இறையாண்மையையும் அரசியல் அமைப்பு சட்டத்தையும் காப்பேன் என்று உறுதியளித்த இந்திய பிரதமர் .....

இப்போது பார்த்தீர்களா மக்களே !!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக