சனி, 14 ஜனவரி, 2017

சல்லிக்கட்டு பிரச்சனையில் மக்கள் போலீசையும் போலிஸ் மக்களையும் தமிழனாக பார்க்க வேண்டும் .

இப்போது சல்லிக்கட்டு நடத்திட  மக்கள் போராடுவதும் காளைகளை தொழுவத்திற்கும் கொண்டு சென்றும்   தங்களது உணர்வுகளை வெளிப்படுத்திவருகின்றனர் ..பெரும்பலான இடங்களில் பொதுமக்களுக்கும் போலீசாருக்கும் இடையில் வாக்குவாதம் தடியடி கைது போன்ற நிகழ்வுகள் நடைபெறுகின்றன .

மக்கள்  போலீஸாருடனும்  போலிஸ் மக்களுடனும் வாக்குவாதத்தில் ஈடுபடுவதற்கு முன்பாக இருவரும் நமக்குள்ளும் போலீசார் சேர்ந்த தமிழக அரசும் அனைவருமே ஒரு கொள்கைக்காக சல்லிக்கட்டு வேண்டுமென்பதற்காகவும் தான் போராடுகின்றோம் ..

இருந்தாலும் மக்களுக்கு போராட வேண்டிய கடமையும் போலீசாருக்கு தற்போது இருக்கக்கூடிய சட்டத்தை காக்க வேண்டிய பொறுப்பும் இருகின்றது ..இதை இருவரும் உணர்ந்தால் நாம் மோதிக்கொள்ளவேண்டிய அவசியம் இல்லை ...

இருவருமே தமிழர் தான் ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக