மே 1 முதல் குடியரசு தலைவர் பிரதமர் என எவரும் சிகப்பு விளக்கினை பயன்படுத்த கூடாது ....
மத்திய அமைச்சரவையின் கூட்டத்தில் இனிமேல் தீ அணைப்பு வாகனம் , காவல்துறை வாகனம் , ராணுவம் , அவசர ஊர்தி போன்றவற்றில் மட்டுமே சிகப்பு விளக்கு பயன்படுத்தபடலாம் .
குடியரசுதலைவர் , நீதிபதி,பிரதமர் , முதல்வர் , அமைச்சர் , ஆட்சியர் என எவரும் இனி சிகப்பு விளக்கினை பயன்படுத்த கூடாது .
2013 இல் சிகப்புவிளக்கு குறித்து கருத்து தெரிவித்த நீதிமன்றம் ' இது அதிகாரத்திற்க்கான அடையாளமாக பார்க்க படுகின்றது ' மேலும் இந்த சிகப்பு விளக்கு அடையாளம் என்பது தகுதியின் அடையாளமாக (status symbol ) பயன்படுத்தப்படுகின்றது .
இதனை உடனே அகற்றுங்கள் என அறிவுறுதியிருந்தது .
தற்போது வழக்கத்திற்கு வந்துள்ளது .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக